செவ்வாய், 10 ஜனவரி, 2017

நான்காவது தென்னிந்திய மாநாடு’2017

 

அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு (இந்தியா) நடத்தும் நான்காவது தென்னிந்திய மாநாடு 2017 பிப்ரவரி 11 ஆம் தேதி சனிக்கிழமை தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெறுகிறது.

மண்டலங்கள் வாயிலாக முன்பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க முடியும்.

1

2

3

4

5

6

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக