வெள்ளி, 16 டிசம்பர், 2016

நான்காவது தென்னிந்திய மாநாடு

 

ACUCON

அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு (இந்தியா) அமைப்பின் நான்காவது தென்னிந்திய மாநாடு 2017 பிப்ரவரி 11 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உள்ள அக்கு ஹீலர்களும், பல்கலைக்கழகங்களில் அக்குபங்சர் பயிலும் மாணவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்பும் அக்கு ஹீலர்கள் தங்கள் மண்டல பொறுப்பாளர்களிடமும், மாணவர்கள் தங்கள் மைய பொறுப்பாளர்களிடமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக